Header Ads



வீரத்துடன் போரிட்ட ஒஸாமாவின் அந்த இறுதி 40 நிமிடங்கள்

10 ஆண்டுகளாக தேடுதல் வேட்டை, பல்லாயிரக் கணக்கான ராணுவ வீரர்களும், உளவு அதிகாரிகளும் ஒயாத உழைப்பு. இவற்றிற்கு பலன் இன்று கிடைத்தது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 160 கி.மீ., தொலைவில் இருக்கும் அபோடாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமாவை அமெரிக்க படைகள் சற்றிவளைத்ததும் அனைத்து அரங்கேறியது வெறும் 40 நிமிடங்களில்.

*ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க விமான தளத்தில் இருந்து புறப்பட்டது ஹெலிகாப்டர்கள்.

* ஒசாமா மேன்சனை அடைந்தது ஹெலிகாப்டர். 

*அமெரிக்க கமாண்டர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் காம்பவுண்டுக்குள் இறங்கினர். 

*ஒரு ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறு காரணமாக நொறுங்கி மாளிகையில் விழுந்தது. துப்பாக்கிச் சண்டை நடந்தது. 

*ஒசாமா வீரத்துடன் பதில் தாக்குதலில் ஈடுபட்டார்.

*ஒசாமாவின் தலையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. 

*மேலும் 3 ஆண்களும், ஒரு பெண்ணும் கொல்லப்பட்டனர். 

*அமெரிக்க தரப்பில் யாரும் பலியாகவில்லை. 

*சுமார் 40 நிமிடங்களில் எல்லாம் முடிக்கப்பட்டு, ஒசாமா உடலுடன் அமெரிக்க படைகள் ராணுவ தளத்துக்கு திரும்பின. 

No comments

Powered by Blogger.