குண்டுச் சத்தங்கள் ஓய்ந்தமையால் முல்லைத்தீவில் ஐரோப்ப பறவைகள்
ஐரோப்பாவில் நிலவும் கடும் குளிர் காரணமாக அப்பிரதேசங்களைச் சேர்ந்த ஏராளமான பறவைகள் தற்போது இலங்கை நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு வந்த பறவைகள் தற்போது முல்லைத்தீவு பகுதியில் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொது மக்களில் சிலர் அழகான அப்பறவைகளை வேட்டையாட விரும்புகிற போதிலும், பறவைக் காய்ச்சல் அச்சம் காரணமாக அவர்களிடம் தயக்கம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Post a Comment