Header Ads



வாகனப் பதிவுக்கட்டணம் அதிகரிப்பு


ஜனவரி மாதத்திலிருந்து மோட்டார் வாகன பதிவுக் கட்டணங்களை உயர்த்துவதற்கான திட்ட அறிக்கை பாராளுமன்றத்தினால் 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் டி.பி.எல்.தர்மபிரிய தெரிவித்துள்ளார். 

மேலும், மோட்டார் சைக்கிள்களுக்கு 500 ரூபாவும் காரிற்கு 3000 ரூபாவும் என எதிர்வரும் வருடத்திலிருந்து அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.