பேசும் படங்கள். பகுதி 20
மட்டக்களப்பில் வெள்ளம்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹோசியர் ஜிபாரி மற்றும் எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சர் அகமத் அபுல் கெயிட் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தனர்
கினியா பிரதமர் முகமது சையத் போபனா, தன் ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தார்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர் அலைன் (இடது), ஆப்கான் அதிபர் ஹமித் கர்ஜாயை சந்தித்து பேசினார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹவாய் தீவில் உள்ள அமெரிக்க ராணுவப் படைத் தளத்தில் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். ஒரு ராணுவ வீரரின் பெண்ணிடம் ஒபாமா கைகுலுக்கிறார். அவரது மனைவி மிச்சேல், குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுகிறார்
மதுரை மாவட்டம் மேலூர் சிவகங்கை ரோட்டில் நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்.
கண்களுக்கு குளிர்ச்சி: குளத்தில், அழகாய் மொட்டு மலர்ந்து வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் அல்லி மலர் கண்களுக்கு விருந்தளிக்கிறது. இடம்: அமராவதி சர்க்கரை ஆலை வளாகம், கிருஷ்ணாபுரம்.








Post a Comment