நீங்களும் பங்குபற்றலாம்................
யாழ் முஸ்லிம் வலைத்தளம் ஆரம்பித்துள்ள மற்றுமொரு சிறு பயணம்தான் கேள்வி - பதில் பகுதியாகும்.
எமது வலைத்தளத்தின் ஒருபகுதியில் ஒரு கேள்வியும் 4 பதில்களும் வெளியாகியுள்ளன. அக்கேள்விக்கு உங்களுக்கு பிடித்தமான பதிலை நீங்கள் குறிப்பிடலாம். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கேள்வி பதிவிடப்படும்.
ஒவ்வொரு யாழ் முஸ்லிம் சகோதர சகோதரியும் இக்கேள்விக்கு பதில்சொல்லுவது நமது சமூகம் குறித்த தீர்மானங்களை மேற்கொள்ள உதவுமென நாங்கள் நம்புகிறோம்.
(உங்களின் ஆதரவை எப்போதும் நாடிநிற்கும் யாழ் முஸ்லிம்)

Post a Comment