கந்தூரி நிகழ்வில் ஒருவர் மௌத்து
மாத்தறை கந்தறை ஜும்ஆ மஸ்ஜித்தில் நேற்று சனிக்கிழமை மாலை வருடாந்த கந்தூரி நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் 55 வயதான நிஸார் ஹுஸைன் கொல்லப்பட்டுள்ளார்.
இரு பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக காயமடைந்த இவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும்போது மௌத்தாகியுள்ளார்.
இதுகுறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment