மீனாட்சி லட்சுமியின் சோகக்கதை
குருநாகல் கொகரல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்பலங்க தல்கொடபிடியவைச் சேர்ந்த 38 வயதுடைய இரு குழந்தையின் தாயான மீனாட்சி லட்சுமி தமக்கென வீடொன்றைக் கட்டிக் கொள்ளும் வகையில் குவைட் நாடு சென்று தம் கை கால்களில் சிறு கம்பி அறையபட்டு சித்திவதைக்குள்ளான நிலையில் நாடு திருமி தற்பொழுது குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Post a Comment