Header Ads



யாழ் முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பை மூடிமறைக்க அரசஅதிபர் சதித்திட்டம்

யாழ் முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்கள் அல்லது பலாத்காரமாக வெளியேற்றப்பட்டார்கள் ஆகிய வார்த்தைப் பிரயோகங்களில் தமக்கு உடன்பாடு இல்லையெனவும், அவ்வாறு அழைக்கப்படுவதை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையெனவும் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ் முஸ்லிம் அமைப்புக்கள் நேற்று சனிக்கிழமை ஒஸ்மானியாக் கல்லூரியில் ஏற்பாடு செய்த நிகழ்வொன்றிலேயே யாழ் அரச அதிபர் இவ்வாறு கூறியுள்ளார்.

யாழ் அரச அதிபர் யாழ் முஸ்லிம்கள் மீது காட்டும் இனப்பாகுபாட்டை இது தெளிவுபடுத்துவதுடன், புலிகள் யாழ் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட பாரிய இனச்சுத்திகரிப்பை மூடிமறைக்கவும் அரச அதிபர் முயற்சிக்கிறாரா என்ற பலத்த சந்தேகத்தையும் இது நமக்கு ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.