திருமணம் முடித்து 6 மாதங்களேயான முஸ்லிம் வாலிபர் ஓடிய புகையிரதத்தில் தவறி விழுந்து மரணம்
தில்லையடி சதாமியா புறத்தில் வசிக்கும் முஸ்லிம் வாலிபர் ஒருவர் ஒடி கொண்டிருந்த புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து வபாத்தாகியுள்ளார்.
முஹம்மத் இராஜ் என்றழைக்கப்படும் இவர் நீர்கொழும்புக்கு தனது நண்பர்களுடன் சென்று புகையிரதத்தில் வீடு திரும்பிகொண்டிருக்கும் போது பங்கதெனிய என்ற பிரதேசத்தில் வைத்து ஒடி கொண்டிருந்த புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து புகையிரத சில்லுகளுக்குள் சிக்குண்டு வபாத்தாகியுள்ளார்.
திருமணம் முடித்து ஆறு மாதங்களேயான இவரின் மனைவி நான்கு மாத கர்ப்பிணி என்பது குறிபிடத்தக்கது.

Post a Comment