பாடசாலை அதிபர் ஏசினாராம் யாழில் 3 மாணவிகள் நஞ்சருந்தினர்
யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவிகள் மூவர் நஞ்சருந்திய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் நடைபெற்றுள்ளது.
பாடசாலை அதிபர் ஏசியதாலேயே குறித்த 3 மாணவிகளும் நஞ்சருந்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 10 ஆம் வகுப்பில் இம்மாணவிகள் கல்விகற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது
பாடசாலை அதிபர் ஏசியதாலேயே குறித்த 3 மாணவிகளும் நஞ்சருந்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 10 ஆம் வகுப்பில் இம்மாணவிகள் கல்விகற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது
Post a Comment