Header Ads



இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக ஹஷான்


இலங்கை கிரிக்கெட்    அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக ஹஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


முன்னாள் உலகக் கிண்ண வெற்றியாளரான ஹஷான் திலகரத்ன, இதற்கு முன்னர் இலங்கை மகளிர் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். 


ஹஷான் திலகரத்னவின் இந்த நியமனம் 2026 ஓகஸ்ட் 20 முதல் அமுலுக்கு வந்துள்ளதுடன், 2027 டிசம்பர் 31 வரை தொடரும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.