இன ஐக்கியத்தை விரும்புபவர்களின் விருப்பம் இது...
மதச்சார்பின்மை, சமூக நீதியின் சகாப்தத்தின் புதிய தொடக்கம் இப்போது தொடங்குகிறது என்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய். அவரது உடல்மொழியும் நன்றாக உள்ளது. இதை நடைமுறையில் காண்பிக்க வேண்டுமென்பதே இன ஐக்கியத்தை விரும்புபவர்களின் விருப்பம்.
https://www.facebook.com/share/v/18ahS4nZhw/

Post a Comment