ஈரானுக்கு எதிரான டொனால்ட் டிரம்பின் மூர்க்கத்தனமான சொல்லாடல்களுக்காக, நாடாளுமன்ற உறுப்பினர் இல்ஹான் ஒமர் அவரை ஒரு 'நிலைதடுமாறிய மனநோயாளி' என்று கண்டித்ததோடு, அமெரிக்க அரசியலமைப்புத் திருத்தத்தின் 25வது சரத்து மூலம், அவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
Post a Comment