Header Ads



8 நாட்களில் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்


புத்தாண்டு காலப்பகுதியில் ஏப்ரல் 10ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் அநுராத ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.