கொமெய்னிக்காக கொழும்பு மாநகர சபை மௌன அஞ்சலி செலுத்தியது
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமெனியின் திடீர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், போரில் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியும் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி மாநகர உறுப்பினர் அயூப் கான் முன்மொழிந்து, ஐக்கிய சமதான கூட்டமைப்பு மாநகர உறுப்பினர் கலிலூர் ரஹ்மான் வழிமொழிந்தார், அதன் பிறகு முழு மாநகர மன்றமும் மௌன அஞ்சலி செலுத்தியது.
(கலீலூர் ரஹ்மான்)

Post a Comment