Header Ads



இந்தக் குழந்தையை உற்று நோக்குங்கள்....


காசாவில் பசியுடன் உள்ள, இந்தக் குழந்தையை உற்று நோக்குங்கள். அவன் இந்த உலகின், அரபு தேசங்களின், அருகிலுள்ள ஆட்சியாளர்களின் இயலாத தன்மையை, விரக்தியுடன் நோக்குவது போல இருக்கிறதல்லவா...?

மலை உச்சிகளில் எல்லாம் கோதுமை தானியங்களை தூவிவிடுங்கள், இஸ்லாமிய சாம்ராச்சியத்தில் ஒரு பறவைகூட பட்டினியால் வாடியது என்ற பெயர் வரக்கூடாது.

(கலீபா உமர் ரலி அவர்கள்)

No comments

Powered by Blogger.