பாலஸ்தீனத்தில் இதற்குமுன் தினமும் படுகொலை நடந்ததாக அறியப்பட்ட வரலாறு எதுவும் இல்லை - வெனிசுலா ஜனாதிபதி
ஐக்கிய நாடுகள் சபை வீழ்ச்சியடைந்து வருகிறது. அதன் நிறுவனங்கள் எதற்கும் மதிப்பில்லை. பாலஸ்தீனத்தில் இதற்குமுன் தினமும் படுகொலை நடந்ததாக அறியப்பட்ட வரலாறு எதுவும் இல்லை. பெர்லின், பாரிஸ், லண்டன், வாஷிங்டன் அரசாங்கங்கள் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான படுகொலைக்கு உடந்தையாக உள்ளன.
- வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ -
Post a Comment