Header Ads



முதலாவது உத்தியோகபூர்வ முடிவு.


உள்ளூராட்சி தேர்தல் 2025 இற்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவு. தங்காலை நகர சபை
தேசிய மக்கள் சக்தி (NPP) - 2,260 வாக்குகள் - 9 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1,397 வாக்குகள் - 5 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 795 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 265 வாக்குகள் - 1 உறுப்பினர்
சர்வஜன அதிகாரம் (SB)- 177 வாக்குகள் - 1 உறுப்பினர்

No comments

Powered by Blogger.