Header Ads



6 உளவியல் நோய் அறிகுறிகள்


😫 கிளினோமேனியா (Clinomania) 

கட்டிலில் இருந்து எழுந்த வர மனமின்மை.  படுத்த வண்ணம் கட்டிலிலே இருக்க வேண்டும் என்ற ஆசை.


😫 ஜௌஸ்கா மோனியா (Jouska) 

உங்கள் மனதுக்குள் ஒடும் கற்பனை உரையாடல் காரணமாக கற்பனையான சம்பவங்கள், கற்பனை மனிதர்கள், கற்பனை காட்சிகள் உங்கள் தலையில் நாளாந்தம் வந்து தொல்லை தருதல். 


😫  பிலோபோபியா (Philophobia)

காதலில் விழுந்து விடுவேனோ, கல்யாணம்  கட்டினால் பிரச்சனை ஆகுமோ என்ற தீராத மனப் பயம் ஏற்படுதல். 


😫 நிக்டோபிலியா (Nyctophilia) 

தகுந்த காரணங்கள் எதுவுமின்றி இருட்டைக் காண்பதில் அல்லது இரவு வந்தால் பயம் ஏற்படுதல். 


😫 எக்ஸுலான்சிஸ் (Exulansis) 

யாரும் உங்களை புரிந்துகொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் உங்களைப் பற்றியோ, உங்களுக்கு நடந்த சம்பவங்களைப் பற்றி யாரிடமும் வாய் திறந்து பேச மனமின்மை. 


😫 மோனோகோப்சிஸ் (Monachopsis) 

நீங்கள் உங்களுக்குப் பொருத்தமற்ற இடத்தில் இருப்பதால் உங்களை யாரும் கண்டுகொள்கிறார்கள் இல்லை என்ற மனவருத்தம். 


😀 இவைகளில் எந்த நோய் உங்களிடம்  இருப்பதாக நீங்கள் உணருகிறீர்கள்..🤔


- Imran Farook -


No comments

Powered by Blogger.