January 08, 2022

ஜனாஸா அறிவித்தல் - ஜனூரியா


அஸ்ஸலாமு  அலைக்கும்

யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியை பிறப்பிடமாகவும், தற்போது நீர்கொழும்பில் வசித்து வந்தவருமான ஜனூரியா என்பவர் இன்று 08-01-2022 காலமானார். 

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன். 

அன்னார் காலஞ்சென்ற சபீக் யாசினா ஆகியோரின் அன்புமகளும் காலம்சென்ற நயீம்  (பட்டறை அன்வர்) அவர்களின் மனைவியும், பர்வீன், சிஹான், ஜனீரா, ரொஸ்மின், அப்ரா ஆகியோரின்   அன்புத் தாயாரும், ரிம்ஸாத், ஜாகீர், முர்ஸீத், றிஹாஸா, சஜீதா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலம்சென்ற ஸைனூஸ் மற்றும் S. R.ரமீஸ், ஜெசீர், ஜரீன், நாதிரா ஆகியோரின் சகோதரியும் ஆவார்கள்.

ஜனாஸா நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

தகவல் மருமகன் ரிம்ஸாத்.

0 கருத்துரைகள்:

Post a Comment