Header Ads



அமெரிக்க நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தம் நாட்டுக்கு பாதகமானது - அமைச்சர் கம்மன்பில


அமெரிக்காவின் நிவ் போட்ரஸ் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் நாட்டுக்கு பாதகமானது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

ரிவி தெரண தொலைக்காட்சியில் நேற்று (11) இரவு ஒளிபரப்பான 360 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

குறித்த ஒப்பந்தம் இதுவரையில் அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.