Header Ads



கடன் வசதியை அதிகரிக்குமாறு கோரி, அபுதாபியுடன் கம்மன்பில பேச்சு - ஏற்கனவே ஈரானுடன் கலந்துரையாடல்


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்படும் கடன் வசதியை அதிகரிப்பதற்கு உலகளாவிய வர்த்தக நிறுவனத்தின் (அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம்) பிரதம நிறைவேற்று அதிகாரியுடன் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதுதொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இவ்விடயத்தைப் பதிவிட்டுள்ளார்.

4 comments:

  1. There country living brothers please tell them don´t give any aid assists to Sri lanka.

    ReplyDelete
  2. இலங்கைக்கு கடன் கொடுக்க வேண்டாம்/ டூம். டாம்/ டூம் கொஞ்சம் அப்படித் தான்

    ReplyDelete
  3. இந்த அபூதாபி அதிகாரிகள் இலங்கையின் நிலைமைகளையும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அட்டகாசங்களையும உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கும் இவர்கள் பற்றி எந்த முன்னறிவும் இல்லாத துவேசக்கூட்டம் பிச்சை கேட்டு கைநீட்டும் போது அவர்கள் என்ன பதில் கொடுப்பார்கள் என்பது சாதாரண அறிவுள்ள எவரும் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த மந்தி(ரி)க்கு அது நிச்சியம் புரியாது.

    ReplyDelete
  4. பிச்சைக்காரன்

    ReplyDelete

Powered by Blogger.