Header Ads



பாது­காப்பு அமைச்சும், உளவுப் பிரிவும் முஸ்லிம் சமூகம் செல­விடும் நிதி தொடர்பில் உன்­னிப்­பாக கவனம் செலுத்துகின்றன - வக்பு சபை தலைவர்


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் வக்பு சபையின் அனு­ம­தி­யு­டனே தீர்­மா­னங்­களை மேற்­கொள்ள வேண்டும். நிர்­வா­கிகள் தன்­னிச்­சை­யாக தீர்­மானம் எடுக்க முடி­யாது. அத்­தோடு இதற்­காக நிதி சேக­ரிப்­ப­திலும் ஈடு­பட முடி­யாது. வக்பு சட்­டத்தின் கீழ் பள்­ளி­வா­சல்கள் நினைத்­த­வாறு நிதி சேக­ரிப்பில் ஈடு­பட முடி­யாது. முதலில் வக்பு சபையின் அனு­மதி பெற்றுக் கொள்­ளப்­பட வேண்டும். அதற்­கான வழி­முறை பின்­பற்றப் பட வேண்டும்  என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

பாது­காப்பு அமைச்சும் உளவுப் பிரிவும் முஸ்லிம் சமூகம் செல­விடும் நிதி தொடர்பில் உன்­னிப்­பாக கவனம் செலுத்தி வரு­கி­றது என்­பதை நாம் மறந்­து­விடக் கூடாது.

கொவிட் 19 வைரஸ் தொற்­றினை இல்­லாமற் செய்­வதில் முஸ்லிம் சமூகம் அதி­கூ­டிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

.-Vidivelli

1 comment:

  1. கேவலம் கெட்ட கீழ் சாதி அரசியல் க்கு உளவு பிரிவு போங்கடா உங்க ஆட்களை கூட்டிக் கொண்டு இஷரேலுக்கு பிச்சை எடுக்க. ஏண்டா முஸ்லிம் நாடுகளிடம் பிச்சை எடுத்து முஸ்லிம் களை பலியாக்கி வாழ்க்கை நடத்தி வர்ரீங்க வஞ்சக நெஞ்சம் நிறைந்த நாயளே.

    ReplyDelete

Powered by Blogger.