July 27, 2021

ஹிசாலினியின் தாயை இயக்குவது யார்..? ரிஷாட் Mp யின் பிள்ளைகளின் நிலைமை என்ன..??


- சப்ராஸ் -

முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமியான ஹிசாலினி ஜுலை மாதம் மூன்றாம் திகதி தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் கடந்த பதினைந்தாம் திகதி ஜுலை மாதம் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்சியையும் ஏற்படுத்தியது.

இலங்கையின் உள்ள ஒருசில அரசியல் வியாபாரிகளுக்கு இந்த விடயத்தை அரசியலாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் உறவுக்கு மிகவும் பெரும் விரிசலை ஏற்படுத்தி விட்டார்கள்.

உண்மையில் என்ன நடந்தது ? ஹிசாலினியின் தாயார் கூறுவது உண்மையா ? அவர் கூறுவது எதுவும் உண்மையில்லை ஏன் ஒரு தாயார் இவ்வாறானதொரு பொய்யை சொல்கிறார் என்று இறைவனுக்கும், அவரை இயக்கும் அந்த அரசியல் வியாபாரிகளுக்கும் தான் தெரியும்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஹிசாலினியின் தாயார், எனது பிள்ளையை நாய் அடைக்கும் ஒரு இடத்தில் அடைத்து வைத்து இருந்ததாகவும் எனது பிள்ளைக்கு சித்திரவதை செய்யப்பட்டதாகவும் குறித்த தாயார் கூறியிருந்தார். 

ஹிசாலினியின் தாயார் கூறியது போலே எதும் அங்கு நடக்கவில்லை,  ஹிசாலினி தங்கி இருந்த ரூம்மை (Room) நாம் புகைப்படங்களில் காட்டுகிறோம். 

ஹிசாலினியின் தாயிக்கு அரசியல் வியாபாரிகளால் மூளைச் சலவை செய்யப்படுவது தெட்டத்தெளிவாக தெரிகிறது.

ஹிசாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்தவித மாற்றுகருத்துக்களும் கிடையாது. 

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் அநியாயமான முறையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் மனைவி, மனைவியுடைய வாப்பா, மனைவியுடைய தம்பி என ஒரு நியாயமும் இல்லமால் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளார்கள். ரிஷாட் பதியுதீனின் பிள்ளைகள் தட்டுத்தடுமாறி நிலைகுலைந்து மனதளவில் பாதிப்படைந்து விட்டார்கள். தொழுது கொண்டு நோன்பு பிடித்துக்கொண்டு அழுதே வாறே ஒவ்வொரு இரவு பொழுதுகளையும் கழிக்கிறார்கள். இந்த பிள்ளைகளுக்கு யார் நியாயம் கேட்டு போராடுவது ? இவர்களின் இதயங்கள் என்ன இரும்பிலா செய்யப்பட்டுள்ளது ? யாவும் அறிந்தவன்  அல்லாஹ் ஒருவனே. மரணித்த உடலுக்கு நீதி கோரும் அரசியல் வியாபாரிகளே ரிஷாட் MP யின் பிள்ளைகளின் நிலைமை என்ன ? அந்த பிள்ளைகள் என்ன பாவம்தான் செய்தார்கள் ?

மனிதாபிமானம் இல்லாத சமூகமா நம் சமூகம் ? சிறுபான்மை மக்களே சற்று சிந்திங்க மாட்டிர்களா ?

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.

4 கருத்துரைகள்:

மனோ கணேசன்... முஸ்லிம்களை வெட்டி அவர்களின் இறைச்சியை புசிக்க நினைக்கும் ஒரு குரூரமான தமிழ் இனவாதி. இவனை இன்றுவரை நக்கி பிழைக்கும் மூன்றாம்தர முஸ்லிம்களும் ஏராளனமானவர்கள் உண்டு. அதன் உச்சக்கட்டம் இவன் கட்சியை சார்ந்த தோட்டகாட்டான் வேல்குமாரை முஸ்லிம்களின் வாக்குகளால் இம்முறை பாராளுமன்றம் அனுப்பிவைத்தது. ஏன் இந்த முஸ்லிம் சமூகம் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை? ஒரு சிங்கள அரசியல்வாதியிடம் இருக்கும் ஒரு நன்றியுணர்வில் 1%த்தை கூட இந்த தோட்டகாட்டு அரசியல் நாய்களிடம் எதிர்பார்க்க முடியாது என்று தெரிந்தும் இவர்களை நக்கி எதை சாதிக்கபார்க்கின்றார்கள்?

WHY, Hishalini's mother sent her (UNDERAGE) own daughter to work..? It is also illegal. WHY no one taking action against this..?

WHY, Hishalini's mother sent her (UNDERAGE) own daughter to work..? It is also illegal. WHY no one taking action against this..?

Post a Comment