Header Ads



கப்பலின் இரசாயனப் பொருட்கள் பெண்களின், சரீரத்திற்குள் உட்புகுந்தால் கருக்கலைப்பு ஏற்படலாம் - விஜித ஹேரத் Mp


கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில்  மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்த கருத்து வெளியிடுகையில் மேலும் கூறியதாவது,




4 comments:

  1. எந்த ஆய்வு அறிக்கைகளும் வௌியிட முன்னர் கருக்கலைப்பு பற்றி தெரிவிப்பதற்கு இவர் என்ன மகப்பேற்று மருத்துவ விஞ்ஞானியா? இலங்கையில் மிகப் பெரிய ஆபத்து இதுதான். தனக்குப் பொறுத்தமற்ற தலைப்பு பற்றி அதுபற்றி எந்த அறிவும் இல்லாத ஒருவர் கருத்துத் தெரிவிப்பது பொதுமக்களைக் கொலை செய்வதற்கச் சமனான குற்றம்.

    ReplyDelete
  2. நல்லதாகப் போய் விட்டது நீங்கள் இதைச் சொன்னது இல்லை என்றால் எங்கள் தலையில் தான் போட்டிருப்பார்கள்.

    ReplyDelete
  3. நல்ல காலம் இந்த கப்பல் அரபு நாட்டிக்கு சொந்தமானது அல்லது முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமாக இருந்திருந்தால் இலங்கை முஸ்லிம்கள்தான் இதனை திட்டமீட்டினார்கள் என்று கூறியிருப்பார்கள்

    ReplyDelete

Powered by Blogger.