Header Ads



10 இலட்சம் சீனாவின் தடுப்பூசிகள், இன்று இலங்கையை வந்தடைந்தன


சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சினோஃபார்ம் தடுப்பூசியின் மற்றுமொரு தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது.

10 இலட்சம் டோஸ் சினோஃபார்ம் தடுப்பூசி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று(09) அதிகாலை 5.02 மணியளவில்  வந்தடைந்துள்ளது.

No comments

Powered by Blogger.