Header Ads



ஜனாஸா அறிவித்தல் - மிஷ்கின் ஷாகிப் சமீன்


அஸ்ஸலாமு அலைக்கும்

யாழ்ப்பாணம்   மானிப்பாய் வீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட,  மர்ஹூம் மிஷ்கின் ஷாகிப், பாத்திமா ஆகியோரின் மகன் மிஷ்கின் ஷாகிப் சமீன் அவர்கள் இன்று  29/05/2021 வபாத்தானார்கள்

"இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்"

அன்னார் மும்தாஜ் இன் அன்புக் கணவரும், ரிசோனா, அஜீத், றிபாய், றினோஸா, அஸ்கர், றிபியானா, மற்றும் றிஸ்வான் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 மேலதிக தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்புகளுக்கு;

அஸ்கர் (0715255965)

1 comment:

Powered by Blogger.