Header Ads



3 கிலோ அரிசி, ஒரு குடும்பத்துக்கு 2 வாரங்களுக்கு போதுமானதா...? அமைச்சரின் கருத்தினால் சர்ச்சை


3 கிலோகிராம் அரிசி ஒரு குடும்பத்துக்கு 2 வாரங்களுக்கு போதுமானது என  தான் அறிவிக்கவில்லையென, வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன​ ​நேற்றைய பாராளுமன்ற அமர்வில் தெரிவித்திருந்தாலும், தவறுதலாக அவ்வாறு கூறியிருக்கலாம் என நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் தவறுதலாகக் கூறிய விடயத்தை பிடித்துக்கொண்டு விமர்சனங்கள்  முன்வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.