Header Ads



25 ஆவது அகவையில், தினக்குரல் பத்திரிகை (படங்கள்)


தினக்குரல் பத்திரிகை 25 ஆவது, அகவையில் காலடி எடுத்து வைத்துள்ளது. இது குறித்த நிகழ்வுகள் இன்று செவ்வாய்கிழமை, 6 ஆம் திகதி நடைபெற்றது. 

இதில் தினக்குரல் பத்திரிகை நிர்வாகிகள், ஆசியர், செய்தியாசிரியர் மற்றும் ஆசிரியர் பீடத்தினர், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

25 ஆவது வருட அகவையில், காலடி எடுத்து வைத்துள்ள, தினக்குரல் பத்திரிகைக்கு எமது நல் வாழ்த்துக்கள்.


No comments

Powered by Blogger.