Header Ads



கட்டாரில் இருந்து இலங்கைக்கு வர விரும்புகிறீர்களா...?


இலங்கைக்கு செல்வதற்கான அனைத்து எதிர்கால பதிவுகளும் 2021 பெபரவரி 07 முதல் ஒன்லைனில் மட்டுமே செய்யப்படும் என்பதை தோஹாவில் உள்ள இலங்கை தூதரகம் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறது. 

இலங்கைக்கு செல்ல விரும்புபவர்கள் தயவுசெய்து பின்வரும் இணைப்பிற்குச் சென்று உங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.

http://covid19.slembassy-qatar.com


இலங்கை தூதரகம் 

தோஹா கட்டார்

No comments

Powered by Blogger.