Header Ads



பால்மா இறக்குமதியை நிறுத்தினால், நியூசிலாந்து பிரதமர் இலங்கைக்கு வருவார்


அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் பால்மா இறக்குமதியை நிறுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று விவசசாய அமைச்சர் மகிந்தானந்தா அளுத்கமகே தெரிவித்தார்.

“பால்மா இறக்குமதியில் இலங்கை, நியூசிலாந்தின் இரண்டாவது அதிக இறக்குமதியாளராக அடையாளம் காணப்பட்டுள்ளது. பால்மா இறக்குமதி நிறுத்தப்பட்ட தருணத்தில் நியூசிலாந்து பிரதமர் இலங்கைக்கு வருவார் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் பால்மா இறக்குமதியை நிறுத்தி, அதற்கு பதிலாக உள்ளூர் பால் உற்பத்தியைத் தொடங்குவோம், ”என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

8 comments:

  1. කටෙන් බතල හිටවන සැලෙස්මට අපේ විරෝදය පළකරනවා

    ReplyDelete
  2. இவனுக்கு இவ்வாறான பெறிய பொய்களை சொல்வதும் மஹிந்த குடும்பத்தின் கக்கூசு கலுவுவதும்தான் வேளையே . அன்று ஹம்பாந்தோட்ட துரைமுகத்தை திறந்தால் டுபாய் துரைமுகத்தை மூட வரும் என்று , ஒரு புழுகை விட்டான்.

    ReplyDelete
  3. so SL is the 'backbone' of the NZ's economy

    ReplyDelete
  4. சிரிப்பதா? சிந்திப்பதா?

    ReplyDelete
  5. கட்டாயம் வருவா ! வந்து mahindananda எங்கே இன்றி தேடுவா!

    ReplyDelete
  6. Ivana pudichu jail la podunge sir

    ReplyDelete
  7. இலங்கைக்கு lakspray பால்மா வாங்க வருவார்

    ReplyDelete

Powered by Blogger.