நாளை ஞாயிற்றுக்கிழமை சிங்களே தேசிய கூட்டு ஒன்றியத்தினால் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீதியமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரியை நீக்குமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந் த அமைப்பு இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
3 கருத்துரைகள்:
Country is falling to the deeeper hole by the racist.... but base of racists is this current gov., so sad
அரச நாடகத்தின் ஒரு அங்கமாகவே இதனை நோக்கவேண்டியிருக்கின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்.
இலங்கையில் எல்லோருமாக சேர்ந்து வாழலாம் தனிக்கட்சிகளாகப் பிரிந்து செல்லத் தேவையில்லை என்ற அமைச்சரின் கோட்பாட்டின் பலப்பரீட்சை தொடங்கியிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
Post a comment