Header Ads



27 ஆம் திகதி 600,000 கொரோனா தடுப்பூசிகள் கொண்டு வரப்படும் - ஜனாதிபதி


இந்தியாவிலிருந்து இம்மாதம்  27ஆம் திகதி 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. 600,000 கொரோனா தடுப்பூசி முஸ்லிம்களுக்கு பத்திரமாக இருக்கலாம்.....

    ReplyDelete

Powered by Blogger.