Header Ads



பெப்ரவரி 23 இல், இம்ரான்கான் இலங்கை விஜயம்..?


பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பெப்ரவரி 23ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருதரப்பு விஜயமொன்றினை அவர் முன்னெடுக்கவுள்ளார்.

ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த இந்த விஜயம் எயர்பபிள் முறையின் கீழ் இடம்பெறவுள்ளது.

இறுதியாக 2016 இல் பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீவ் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இலங்கை;கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

No comments

Powered by Blogger.