Header Ads



'ஆட்சியை கேட்கவில்லை, அடக்கம் செய்யவே கேட்கிறோம்'


கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிங்களின் (ஜனாஸாக்களை ) எரிப்பதை கண்டித்து நல்லடக்கம் செய்ய அனுமதியளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நாட்டில் பல்வேறு கவனயீர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.

இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் கவனயீரப்பு போரட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை(18) இடம்பெற்றது .

பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து ஜனாஸா எரிப்புக்கு எதிரான கண்டன பாதாதைகளை எந்தியவாறு சுகாதார நடைமுறைகை பின்பற்றி கண்டன நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்

இதன் போது கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் கலந்து கொண்டார்.



1 comment:

  1. WHAT A JOKE, YOUR POLITICIAN SUPPORTED TO GOTHA TO CREMINATE THE MUSLIM BODY BUT NOW YOU ARE ASKING TO STOP THE CREMINATATION, WASH YOUR BRAIN OR BURN YOUR BRAIN… HAHA HAHA

    ReplyDelete

Powered by Blogger.