December 23, 2020

ஜனாஸா எரிப்புக்கு எதிராக, முதல் தடவையாக வாயைத் திறந்த ரணில்


கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தொடர்பான உணர்பூர்வமான பிரச்சினை குறித்து நாட்டின் அனைத்து சமூகத்தினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே முடிவெடுக்கவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை என்னசெய்வது என தீர்மானிப்பது மக்களின் உரிமை என குறிப்பிட்டுள்ள முன்னாள் பிரதமர் அனைத்து மதங்களையும் சேர்ந்த மதத்தலைவர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்ட பின்னரே அரசாங்கம் தனது முடிவை எடுத்திருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ஐக்கியதேசிய கட்சி எப்போதும்மத சமூகங்களிடையேயான ஒற்றுமையை ஊக்குவித்துள்ளது.என தெரிவித்துள்ளதுடன் கட்சி பாதிக்கப்பட்ட மக்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

மதநம்பிக்கைகளை பின்பற்றுவது இலங்கை மக்களின் அடிப்படை உரிமை என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க சுகாதார அதிகாரிகளை பின்பற்றும் அதேவேளை அரசாங்கம் இந்த விவகாரத்திற்கு உடனடியாக உரிய தீர்வை காணவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக செயற்படக்கூடாது.இவ்வாறான விடயங்களை அரசியல்மயப்படுத்தக்கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 Statement from former PM Ranil on burial of Covid victims

United National Party leader, Ranil Wickremesinghe, today (23) stated that the Government should take a decision regarding the disposal of the COVID-19 victims after discussions with all communities.

Mr. Wickremesinghe said it was the right of the people to decide whether to cremate or bury their dead and that the Government should have consulted with Buddhists, Hindus and Muslims religious leaders before making a decision on this matter.

He was addressing a meeting of the Working Committee of the UNP at Sirikotha.

Christians bury their dead, Muslims bury their dead. We respect their wishes because they do so based on their religious beliefs. There are occasions when Buddhists as well as Hindus are buried, while there are also occasions when they cremate the dead. We must respect these personal decisions. The United National Party has always promoted unity between religious communities.

As His Excellency Cardinal Malcolm Ranjith stated, this is a personal decision. This is also a fundamental right of the people of Sri Lanka. It is the responsibility of the Government to resolve the issue of whether the bodies will be buried or cremated in the face of the COVID-19 pandemic.

In regards to this matter, segregation of people according to religion should not be done. The government must discuss this issue with the religious leaders and ensure that the situation does not lead to a division according to race, religion or caste.

It is imperative to pay attention to the recommendations of the health sector. Religious leaders should be involved in these discussions with the health authorities.

It is also important to look at how countries such as Korea, India and Germany have dealt with this issue, as well as the recommendations of the World Health Organization. We acknowledge the fact that the health sector’s recommendations must be adhered to. Therefore, we request the Government not to act unilaterally nor to politicize such sensitive issues. A final decision must be reached after discussions with all relevant communities and authorities.

7 கருத்துரைகள்:

இவர் இரட்டை வேடம் போடும் ஒரு கெட்டவன்
குழந்தையை கில்லி
விட்டு தொட்டிலை
ஆட்டும் ஓர் ஈனப்பிரவி

எத்தனையோ எத்தனைபேர் வாயை திறந்தாலும் நமது மிதப்பு மரியாதையும் நிறைந்த சாணக்கியன் ஐயா போலாகுமா. He is a Real Special.

His statement is impossible.he is really against our burial right

Because, today SJB protested? that's why.... nothing else. he is the no-1 hypocrite..

இந்த நாயின் கர்வம்,அடவாடித்தனம் காரணமாகத்தான் இந்த நாட்டுக்கு இந்த துர்ப்பாக்கிய நிலை ஏறபட்டுள்ளது.இ்நத நாயின் எந்தச் செய்தியையைும இங்கு பிரசுரிக்க வேண்டாம். அவருடைய செய்திகளை கனத்தையில் எழுதி அஙகு புதைக்கப்பட்டவரகளுக்கு வாசிக்குமாறு செய்வது தான் மிகவும பொறுத்தமானது

his target for next election not for muslims/minority people

shinkala people were native place india , not ceylon, old language is tamil
proprietor of ceylon are speaking tamil to wit muslim and tamil people

He was the guy who told Muslim leaders not to do politics with dead bodies.

Post a comment