சுகாதார தரப்புடன் பேச்சு நடத்தி, அவர்களது பரிந்துரைக்கு அமைவாக, கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வது தொடர்பிலான பிரச்சினைக்கு, தீர்வு காண்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யலாமா என, ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிணை பிரதமர் மகிந்த சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஏற்கனவே இக்குழு பரிந்துரைகளை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது,
6 கருத்துரைகள்:
Eppo..... After all bodies have been cremated????
So painful
அமைதி... அமைதி.... உஷ்ஷ்ஷ். ஏதோ சொல்லப்போறாங்க.
நீங்க பேசுங்க சேர் ... வழமைபோல கேப்போம்.
யாருடைய (ஜம்மியத்துல் உலமா, அரசியல் வாதிகள் மற்றும் இயக்கங்கள்) பசப்பு வார்த்தைகளுக்கும் முஸ்லிம்கள் ஏமாறது உறுதியாக (14 ஜனாஸாக்கள் இருப்பில் இருக்கும் செய்தியை கவனத்தில் கொள்க) இருப்பின் நல்ல தீர்வு கிட்டும்
உங்களையும் எரிக்கும் காலம் வருமுன்பு விரைவில் தீர்ப்பு கொடுங்கள் ஐயா!
Who is ruling the country?
தலை(வர்கள்) அனைவரும் வரிசையாக தயாராகிக்கொண்டிருப்பார்கள் ”நன்றி நவிலல்” கடித்தை எழுதுவதற்கு! எமது சமூகம் ஒன்றை மாத்திரம் மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். இந்த சாக்கடைகள் மூஸ்லிம் சமூகத்தை அணுவளவும் கணக்கிலெடுக்கவில்லை. வரப்போகுன்ற தீர்வில் தாக்கம் செலுத்தப்போவது முக்கியமாக இந்த ஜனாஸாக்களுக்கு உரிகோராமை, மற்றும் உலக விஞ்ஞானம் இமது இலங்கை விஞ்ஞானிகளின் அய்வுகளைப் பாாத்து நகைப்பது இவைகளாகத்தான் இருக்கும். மாற்றமாக எமது மந்திரிகளொ, உலமாக்களொ அல்ல...
Post a comment