விடத்தல்பலை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள படையினர் ஓமானில் இருந்து வருகை தந்த ஒரு குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடினர்.
2020 டிசம்பர் மாதம் 12 ம் திகதி மொஹமட் ஹமீத்தின் 06 வது பிறந்த நாள் விடத்தல்பலை தனிமைப்படுத்தல் மையத்தில் ஒன்று கூடல் இன்றி பெற்றோர்கள் மட்டும் பங்குபற்றலில் சமூக இடைவெளியுடன் தனிப்பட்ட முறையில் கொண்டாடப்பட்டது.
யாழ்பாண பாதுகாப்புப் படைத் தலைமையக 52 படைப்பிரிவின் படையினரால் இந்த மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
0 கருத்துரைகள்:
Post a comment