Header Ads



முபாறக் மௌலவியின் குடும்பம் உலமா சபைக்கு 50,000 ரூபாவை அனுப்பி, செய்த நெகிழ்ச்சியான செயல்


அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவில், முபாறக் மௌலவி பதவி வகித்த காலத்தில், உலமா சபையின் சொத்துக்கள் எவற்றையேனும் அவர் பயன்படுத்தியிருந்தால், அதற்காக அவரது குடும்பத்தினர் 50000 ரூபாவை ஜம்மியத்துல்  உலமா சபைக்கு அனுப்பியுள்ளார். (நவமணி)
 




4 comments:

  1. My respected teacher was really exemplary model to others in all aspects. May Allah bless my teacher with His endless mercies and barakaath and make live in the highest paradise of Firdouse.

    ReplyDelete
  2. இறையருள் பெறுவாராக.

    ReplyDelete
  3. பெரியார்கள் பெரியார்கள்தான்.

    ReplyDelete
  4. தக்வா உள்ள சொந்தங்களை உருவாக்கிச்சென்ருள்ள ஹஸ்றத்துக்கு மேலான சுவனத்தை வழங்குவானாக

    ReplyDelete

Powered by Blogger.