Header Ads



186 ஆவது மரணம் - அக்கரைப்பற்றைச் சேர்ந்த 54 வயதுடைய ஆண்


இலங்கையில் மேலும் ஒருவர் கொவிட் 19 தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொவிட் 19 தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது.

அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

1 comment:

  1. Why all deaths are Muslims? Can’t someone educate them to follow safety measures?

    ReplyDelete

Powered by Blogger.