Header Ads



ஜனாஸா தகவல் - ஹமீத்தா


யாழ் - சோனகதெரு, காதி அபூபக்கர் வீதியை பிறப்பிடமாகவும் நீர் கொழும்பு நெவில் டீ சில்வா மாவத்தையை‌ வசிப்பிடமாகவும் கொண்ட ஹமீத்தா வாபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹும்மஃபிர்லஹா வர்ஹம்ஹா

மர்ஹூம்களான, பக்கீர் முஹம்மத், சதகதும்மா ஆகியோரின் மகளும்  மர்ஹூம் முஹம்மத் மொஹிதீன் அவர்களின் மனைவியும்,  சனஸ்  பௌசியா, ஜாரினாஸ் (ஆசிரியை), ஜியாஸ்,ரூபினாஸ், குஜானாஸ், பர்ஹானா (Luton,UK), ஜௌஸி (LaCourneuve,France), பயாஸ் ஆகியோரின் தாயாரும், சஹீத், சித்தீக், நவாஸ், தஸ்லிம், முஜாரிக் ( Luton,UK) ஆகியோரின் மாமியும் ஆவார்.

நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர்  அறிவிக்கப்படும்.


தகவல்:-

முகம்மது ஜியாஸ்(மகன்)    0775253689

ஜவ்ஸி (மகன்)        +33751057453

Mujarik(மருமகன்)+447473128408

1 comment:

Powered by Blogger.