Header Ads



கத்தாரில் இலங்கையர் வபாத்

இலங்கையில்  சம்மாந்துறை பகுதியை  பிறப்பிடமாக  கொண்ட  முஹம்மத் ஷபீக் முஹம்மத் சப்ராஸ்  (20 வயது) இன்று 26.11.2020 வியாழக்கிழமை   கத்தாரில் வபாத்தானார்.  

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.   

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக

ஜனாஸா நல்லடக்கம் 

இன்ஷா அல்லாஹ் பின்னர் தரப்படும்.

1 comment:

  1. யாஅல்லாஹ் இந்த வாலிபனின் பாவத்தை மன்னித்து ஜன்னாதுல் பிர்தவ்ஸ் சுவனத்தில் சேர்த்து அருள்பாலிப்பானாக. ஆமீன்.

    ReplyDelete

Powered by Blogger.