Header Ads



அவர்களையும் அழைத்துக் கொண்டே செல்வோம்...


யாரை அழைத்துச் செல்வது?  எங்கு அழைத்துச் செல்வது? எங்கள் சகோதரர்களைத்தான்!    சுவர்க்கத்துக்குத்தான்! அவர்கள் எம் சகோதரர்கள். நிரந்தர நரக நெருப்பில் வாழ விடலாமா?

அறியாமலோ, தெரியாமலோ, சிந்தனை இல்லாமலோ,   தேடிப் பார்க்காமலோ, எடுத்துச் சொல்ல ஒருவர்                       இல்லாமலோ இறந்து போன ஒரு மனிதரை வணங்கி வருகின்றனர். கல்லைச் செதுக்கி கண்ணையும்,                      மூக்கையும், வாயையும், காதையும் அமைத்து வணங்குகின்றனர். மண்ணைக் குழைத்து                                        முகம் அமைத்து வணங்குகின்றனர். மனிதனையும் வணங்குகின்றனர். மரத்தையும் வணங்குகின்றனர்                      , மாட்டை, பாம்பை, குரங்கையும் வணங்குகின்றனர்.

நாம் உண்மையான சத்திய வழியை பின்பற்றும் போது அவர்களை அசத்தியத்துக்கு அனுமதிக்கலாமா? சத்தியப் பாதையைக் கற்பிப்போம். ஆரம்பத்தில் முரண்டு பண்ணுவார்கள்தான். தெளிவு வரும் போது நேர்வழி பெற்று விடுவார்கள். உண்மை தெரிந்த பின் போற்றுவார்கள். இவ்வளவு காலமும் ஏன் மறைத்தீர்கள் எனவும் கேட்பார்கள். நாம் முயற்சிப்போம். இன்சாஅல்லாஹ், ஹிதாயத்தைக் கொடுப்பது அல்லாஹ்வின் கையில். நாம் முயற்சிக்காமல் அவர்களுக்கு எப்படி ஹிதாயத் கிடைக்கும்?

பல நாடுகளில் மறைந்து போன மதம், நம் நாட்டில் பாரிய அளவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் தம் கடமைகளைச் சரியாகச் செய்தார்கள். நாம் தவறி விட்டோம். அவர்களை நரக நெருப்பில் எறிய விடலாமா? நாம் சொல்லாமல் அவர்களுக்கு எப்படித் தெரியும்?

எனது சிறு முயற்சியாக என் முக நூலில்:

මෙලොවට අයිතිකරුවෝ කවුරුන්ද?

මෙය බෞද්ධ රටක්ද?

என ஆக்கங்களை வெளியிட்டுக் கொண்டு வருகின்றேன்

விண்வெளியும், இவ்வுலகமும், இரவு பகல் மாறி மாறி சுழல்வதும், உயிர்களின் பிறப்பும், மழை பொழிவதும், பயிர் விளைச்சல்களும் அனைத்தும் புத்த பெருமானின் அரசாட்சியின் கீழ் நடை பெறுகின்ற தென்றால் இது ஒரு பௌத்த நாடு என ஏற்றுக் கொள்ளலாம். அவர் இறந்து போன ஒரு மனிதர். அவருக்கு எந்த அதிகாரங்களும் உரிமைகளும் உலகில் இல்லை என புரியும் படியாக எடுத்துக் காட்டியுள்ளேன். இன்னும் இஸ்லாம் என்றால் என்ன என ஒரு புதிய பாணியில் விளக்கம் கொடுத்துள்ளேன்

இன்னும் විද්‍යාවෙන් ඔබ්බට ආලෝකයක්: என்ற                                  தலைப்பின் கீழும் சரியான விளக்கங்களைக்                               கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

அல்லாஹ் யார்? முஹம்மத் நபி (ஸல்) யார்?  இயேசு நாதர் யார்? புத்த பெருமான் யார்? என சிறப்பாகக் கூறியுள்ளேன்.

நம் அனைத்து முஸ்லிம் சகோதரர்களும் ஒத்துழைத்தால் இன்சாஅல்லாஹ் அடுத்த வருடத்துக்குள் அவர்களை அல்லாஹ்வின் பாதைக்கு கொண்டு வந்து விடலாம்.

வரும் 2021 ஆம் வருடத் தில் “இஸ்லாம் ஓர் அறிமுகம்” என அவ்வருடத்தை பிரகனப் படுத்தி அவ்வாண்டில் அசத்தியத்தை ஒழித்து சத்தியத்தை நிலை நாட்ட வேண்டும். நிச்சயமாக ஆரம்பத்தில் எதிர்த்தாலும் சத்தியத்தை தெரிந்த பின் அனைவரும் பெரும் வர வேற்புக் கொடுப்பார்கள்.

உலமாக்கள், கல்விமான்கள், பாராளுமன்றத்தில் கர்ச்சிக்கும் அமைச்சர்கள், நீதி மன்றத்தில் வழக்காடும் வழக்கறிஞர்கள், வைத்தியர்கள் தாதிமார்கள், அலுவலக அதிகாரிகள், அனவரும் ஒத்துழைத்தால் இன்சாஅல்லாஹ், இவ்வருடத்திலேயே நம் நாட்டில் பாரிய புரட்சி ஒன்றைச் செய்யலாம்;

அது அமைதியான புரட்சி! அழகான புரட்சி!! இன்றைக்குத் தேவையான புரட்சி!!! இந்தப் புரட்சியைச் செய்யா விட்டால் எம்மக்களை நிம்மதியாக வாழ விட மாட்டார்கள்.

நாம் செய்ய வேண்டியது இதுதான்; நம் பேச்சை ஆரம்பிக்கும் போதோ ஆரம்பத்திலோ இடை நடுவிலோ! இச் செய்தியை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

தாய்க்குப் பிறந்து வாழ்ந்து மறைந்து போன ஒருவரை நீங்கள் வணங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அவருக்கு இந்தப் பூமியிலோ வானத்திலோ எந்த தொடர்பும் இல்லை என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

வானம், பூமி, சூரியன் சந்திரன், நட்சத்திரங்களைப்                        படைத்துப் பரிபாலிப்பவனான அல்லாஹ்வை நாங்கள் வணங்குகின்றோம். இரவும் பகலும் மாறி மாறி சுழன்று வருவதும், வானத்தில் இருந்தும் மழை பொழிவதும், சுழன்றடித்து காற்று வீசுவதும், மண்ணிலிருந்து உணவு உற்பத்தியாவதும் அவனின் கட்டுப்பாட்டிலிருந்துதான். அவன்தான் ஒவ்வொரு குழந்தையையும் தாயின் வயிற்றில் படைக்கின்றான் என்பதையும் குர்ஆன் அவனால் அருளப் பட்ட புத்தகம் என்பதையும், முஸ்லிம்கள் மரணத்தின் பின்னுள்ள மறுமை வாழ்க்கையைத்தான் எதிர் பார்த்து தம் இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் விளங்கப் படுத்த வேண்டும். நாம் முறைப்படி முயற்சித்தால் இன்சாஅல்லாஹ் எம்மால்                                       இதை சாதிக்க முடியும்.

சில மௌலவிமார்களும், பிரமுகர்களும் அடிக்கடி TVக்கு பேட்டி கொடுக்கின்றனர். அந்தச் சந்தர்ப்பங்களில் இந்த வாசகங்களைப் பயன்படுத்த முடியும். அவர்களின் பேச்சில் மாற்று மதத்தினருக்கு இஸ்லாத்தில் நம்பிக்கை ஏற்பட வேண்டும். தாம் ஒரு தப்பான பாதையில் போய்க்கொண்டிருக்கின்றோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நம் அனைத்து உம்மத்துகளும் ஒன்று சேர்ந்து மனதில் உறுதி பூண்டால் இன்சாஅல்லாஹ் இன்னும் ஒரு வருடத்துக்குள் பாரிய மாற்ற மொன்றைக்                                கொண்டு வர முடியும்.

உதாரணமாக பஸ்ஸில் பிரயாணம் செய்யும் ஒருவர்                        அந்தச் சகோதரருடன் பேச்சைத் துவங்கி இடை நடுவில் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி இதைக் கூறலாம். அழகான முறையில் இதைச் சொன்னால் அவர்கள் சிந்திப்பார்கள்.                         நேர் வழியும் பெறுவார்கள்.

அகில உலகங்களையும் படைத்து பரிபாலிப்பவன்                       அல்லாஹ் மட்டுமே; என்பதற்கு லட்சம் சான்றுகள் இருக்கும்போது; தெய்வம் என்று சொல்வதற்கு எந்தச் சான்றுகளும் இல்லாத அவர்களை முறியடிக்க முடியாதா? குர்ஆன் ஒரு வசனத்துக்கு விளக்கம் சொன்னாலே                             அவர்கள் உள்ளத்தில் நம்பிக்கை ஏற்பட்டு விடும். ஒரு                         கேள்வி  கேட்டால் அம்மார்க்கத்தில் நம்பிக்கை                           இழப்பார்கள். அப்படி இருக்கும் போது அவர்களை                                    நரக நெருப்புக்கு அனுப்பலாமா?

நான் குர்ஆன் ஆதரங்களோடும் நவீன விஞ்ஞான ஆதாரங்களோடும் பல விடயங்களை என் முகநூலில்                          கூறிக் கொண்டு வாருகிறேன். அத்தோடு அவர்களின் பலவீனங்களையும் கூறவுள்ளேன். இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று கலந்து                                 ஒற்றுமையுடன் செயல் பட்டால் இன்சாஅல்லாஹ்                      அவர்களின் நரக பாதையைத் தவிர்த்து அவர்களை சுவர்க்கத்துக்கு அழைத்துச் செல்லலாம்.

இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. பயத்தையும் கோழைத்தனத்தையும் இஸ்லாம் வெறுக்கின்றது. தைரியத்தையும் துணிவையும், வீரத்தையுதான்                           அது கற்றுத் தந்தது.

எம் உம்மத்துக்களே தயாராகுங்கள்!!!

Hameed munawwa

3 comments:

  1. Maa Shaa Allah. May almighty Allah acknowledge your meritorious efforts & rewards you here and hereafter! Aameen.

    ReplyDelete
  2. No doubt your intentions are genuine and good. But, the question is how did Islam spread in the past?

    For example, about 500 years back, Indonesia was a 100% pagan country but became almost totally a Muslim country later. How did this happen? Was it through preaching or through exemplar practice? It is definitely the latter.

    The early Muslim visitors to Indonesia were Traders and their prices were low when their goods were defective or had any shortcomings. They made it a point to tell their Indonesian pagan customers the defects in the goods before selling which was very unusual. When the surprised customers asked the traders why they were talking about the defects, the traders replied that it was their religious duty and the customers became curious as no Indonesian trader had done this before and wanted to know more about the religion. That is how Islam spread in Indonesia. Because the early Muslim visitors Practiced Islam in their activities, Islam spread fast in Indonesia.

    Are we REALLY practicing Islam in our lives? Is there Islam in our daily lives except in our appearance? Can our traders be compared with the early Muslim traders who went to Indonesia? Whatever be our vocation, is there any difference between us and the non-Muslims?

    Not long ago, a non-Muslim American learnt about Islam and became a Muslim. He wanted to see for himself how Muslims lived in a Muslim country and he chose to visit Saudi Arabia for this purpose. After spending about a month in Saudi Arabia, his comment was: "Thank God, I became a Muslim BEFORE I visited Saudi Arabia".

    So, the need of the hour is for the Muslims the world over, to become Islamic and Exemplary Muslims. How and when can we do that?

    ReplyDelete
  3. Very good moove.. Inshaallah we can do this..

    ReplyDelete

Powered by Blogger.