Header Ads



கறுப்பு ஒக்டோபர் 2020 - சர்வதேச ரீதியாக கனத்த மனதுடன், நினைவுகூர்ந்த யாழ்ப்பாண முஸ்லிம்கள் (படங்கள்)


தமது பூர்வீக மண்ணில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த, யாழ்ப்பாண முஸ்லிம்கள் 1990 இல் பாசிசப் பயங்கரவாதப் புலிகளினால், தம் தாயகத்திலிருந்து 2 மணிநேர அவகாசத்தில், ஆயுதமுனையில் பலாத்காரமாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டிருந்தனர்.

இத் துயர நிகழ்வு, வருடாந்தம் கறுப்பு ஒக்டோபர் என்ற பெயரில், சர்வதேச ரீதியாக ஞாபகப்படுத்தபட்டு வருகிறது. இம்முறையும் யாழ்ப்பாணம் சர்வதேச அமைப்பு (JMC - I) இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், சுவிஸ், இலங்கை, ஜப்பான்,  இங்கிலாந்து, குவைத், சவூதி அரேபியா, கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளில் உள்ள யாழ்ப்பாணத்து முஸ்லிம் உறவுகள், இம்முறையும் 30.10.2020 கறுப்பு ஒக்டோபரை கனத்து இதயத்துடன் நினைவுகூர்ந்தனர்.

இதன்போது பிடிக்கபட்ட  படங்களையே இங்கு காண்கிறீர்கள்.













No comments

Powered by Blogger.