Header Ads



நபியின் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) பெயரில் வந்த சித்திரத்தை மாணவர்களுக்கு, காட்டிய ஆசிரியர் நீக்கம் - பெல்ஜியம் அதிரடி

ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில், ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பறையில் மாணவர்களுக்கு  நபிகள் நாயகத்தின் பெயரில் வெளியான கேலி சித்திரத்தை காட்டினார்

இது அரசின் கவனத்திற்கு கொண்டு வரபட்டதும், அந்த ஆசிரியரை எச்சரித்து உடனடியாக பணிநீக்கம் செய்தது பெல்ஜிய அரசு

முஸ்லிம்களின் உணர்வையும் பிரான்சிர்கு முஸ்லிம்களால் கற்பிக்க பட்டுவரும் பாடத்தையும் அறிந்துள்ள பெல்ஜிய அரசு அதிவேகமாக செயல்பட்டுள்ளது பாராட்டுக்கு உரியதே

No comments

Powered by Blogger.