Header Ads



சீனாவுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் நன்றி தெரிவிப்பு


சீன அரசாங்கம் இலங்கைக்கு 600 மில்லியன் யுவான் நிதியுதவியை வழங்கியுள்ளதாக (16.5 பில்லியன் ரூபா) இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் சீனாவுக்கிடையில் ஒக்டோபர் 9 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்திற்கு அமைவாகவே சீனா இலங்கைக்கு இந்த நிதியுதவியை வழங்கியுள்ளது.

சீனாவின் இந்த நிதியுதவிக்கு ஜனாதிபதியும் பிரதமரும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

இது தவிர சீனாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகை அடிப்படையிலான கடனை பெறுவதற்கான ஒப்பந்தத்திலும் இலங்கை விரைவில் கையெழுத்திடப்பட்டவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. Yes good.AFTER 10YEARS SRILANKA BELONGS TO CHINA.

    ReplyDelete
  2. இது மூடர் கூட்டத்தின் தவறான முடிவு. இவ்வவளவு காலமும் நடுநிலமையாக (at least) நடித்துக்கொண்டிந்த இலங்கை அரசு, இப்பபோது சீன கூட்டணிக்குள் சென்று விட்டது. இதன் மூலம் இலங்கை குவாட் கூட்டணி (USA, இந்தியா, ஜப்பான், Australia) க்கு எதிரி என அறிவித்துவிட்டார்கள். குவாட் கூட்டணிக்கு ஐரோப்பிய ஆதரவும் உண்டு.

    இலங்கை்தற்போதய உலக பனிப்போர் யுத்ததில் சிக்கிகொண்டுவிட்டது. 3வது உலகப்போர் இலங்கையிலும் நடக்கலாம்.

    தமிழர் ஆதரவு குவாட் கூட்டணி தான். இந்த சந்தர்பத்தை தமிழர் தரப்பு சர்வதேச அரங்கில் ராஜதந்திரத்துடன் பயன்படுத்தி காய்களை நகர்த்தவேண்டும்.

    ReplyDelete
  3. Engalai maelum maelum kadan Karan aakuwathatka nangalum ungalukku nanri solkiroam.

    ReplyDelete
  4. finally china won the tender

    ReplyDelete
  5. அஜன் முற்றிய காய் என்றால் நகரத்திப் பாரக்கலாம் கனிவதற்கு.ஆனால் இது அபரிமிதமான ஆசைகளாலும் கொலைகள் கொள்ளைகளாலும் காயப்படுத்தியது. கனியவே மாட்டாது. மாறாக வெம்பி விழுந்து விடும்.

    ReplyDelete

Powered by Blogger.