கம்பஹா - மினுவங்கொடை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகள் பலர் இனங்காணப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு குறித்த பிரதேசத்திலிருந்து ஏனைய சமூகத்துக்குள் கொரோன வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டியது அவசியமெனவம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, நாட்டின் பாதுகாப்பு நிமித்தம் அவசியமான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், நோயாளியை அனுகியவர்களை கண்டறிவதற்கான பிசிஆர் பரிசோதனைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படு வருகின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 கருத்துரைகள்:
Letbus pray Allah save the good people from this covid issue....
We just remember Minwangoda violence against Muslims by racist last year....
Post a comment