Header Ads



பள்ளிவாசலில் ஒருவர் பாவித்த, முஸல்லாஹ்வை பாவிக்காதீர் - உடனடியாக அந்த பழக்கத்தை நிறுத்துங்கள்


கொவிட் 19 பரவலை தடுப்பதற்காக வக்பு சபை விதித்த வரையரைகளில் ஒன்று தான் தொழுகைக்கு வரும் போது உங்களது முஸல்லாவை எடுத்து வாருங்கள் என்பது. 


ஆனால் பிரயாணிகளுக்கு இக்கட்டுப்பாடு பெரிய பாதிப்பாக இருப்பதனால் பல நகர்ப்புற பள்ளிவாயல்கள் முஸல்லாஹ்வோடு வராதவர்களை திருப்பி அனுப்ப முடியாததன் கரணமாக ஒரு முஸல்லாவை வழங்குகின்றன. 


இவ்வாறு வழங்கப்படும் முஸல்லாஹ் ஒரு நாளைக்கு எத்தனை பேரால் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கேற்ப கொவிட் 19 பரவலுக்கான வாய்ப்பும் அதிகம், எனவே இப்பழக்கத்தை உடனடியாத நிறுத்திக் கொள்ளமாறு பள்ளிவாயல்கள் வேண்டப்படுகின்றன.


மாற்றீடாக முஸல்லாஹ் இல்லாது பள்ளி வருவோருக்கு, பிரத்தியேக இடம் ஒதுக்கப்பட்டு அவ்விடம் அடிக்கடி கிருமி நீக்கம் செய்யப்படுவது சிறந்தது.

3 comments:

  1. இவைகளெல்லாம் பிற சமூகத்துக்கு தெரியாத சிறு தவறுகள்.இவைகளை நாமே சொல்லி பிற சமூகத்துக்கு காட்டிக் கொடுக்கத் தேவையில்லை.பிற மத ஆலயங்களில் எப்படியெல்லாம் நடப்பது என்பது யாரரிவர்.நாம் நல்லவர்கள் ஆவதற்கு எமது கூட்டுக்கு நாமே கல்லெறிவதுதான் நடப்பது.

    ReplyDelete
  2. Evvarayinum, muthalaavathu nàangal
    Engalai paathukaathukollavendum.
    Pira mathathavarkalaipatri peshi
    Ithilum inavaathamaa???

    ReplyDelete

Powered by Blogger.