Header Ads



உலகின் மிகமோசமான பாரிய பேரவலத்தை தடுத்து நிறுத்திய இலங்கை கடற்படைக்கும், விமானப்படைக்கும் எமது நன்றிகள்


கிழக்கு மாகாணத்தில் நிகழவிருந்த உலகின் மிகமோசமான பாரிய பேரவலத்தை தடுத்து நிறுத்திய இலங்கை- இந்திய- ரஷ்ய கூட்டு நடவடிக்கைகளுக்கு தனது நன்றியினை இலங்கை மக்கள் குறிப்பாக கிழக்கு மக்கள் மற்றும் வெகுஜன இயக்கங்கள் தெரிவிக்க வேண்டும். அரசியல் வேறு அரசு என்பது வேறு என்பதை புரிந்து அரசியல் வேறுபாடுகள் காரணமாக உள்ள காழ்ப்புணர்ச்சிகளை தூக்கி வீசிவிட்டு ஒரு தேசமாக தேசப்பற்றுள்ள சமூகமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். துறைசார் நிபுணர்களின் வழிகாட்டலின் கீழ் மிகச் சரியான முறையில் இது குறித்து ஆராய்வோமாயின் நன்றி என்பது கூட வெறும் வார்த்தையே. இயற்கையே புளங்காகிதம் அடையும் சாதனை இது.

2 comments:

  1. The Sri Lankan government (Navy, Air Force and the Ports Authority) have incured a lot of expences and manpower resources to save this great valuable oil tanker and the crude oil in it from a great enviornmental disaster untill now and brought the fire under control as the Sri Lanka Navy has stated. We thank them very much for this great service done to the people of our "Maathruboomiya" and those in distress. Many lives of the seamen (saliors) on board this oil tanker have also been saved with an unfortunate loss of one sailor, a Philipino who was in the boiler room when it brust into flames. According to The law of salvage is a principle of Maritime Law whereby any person who helps recover another person’s ship or cargo in peril at sea is entitled to a reward commensurate with the value of the property salved. Maritime law is inherently international, and although salvage laws vary from one country to another, generally there are established conditions to be met to allow a claim of salvage. The Government of Sri Lanka and or it's authorities responsible for this should register the "claim of salvage" immediately. The owners of this Oil Tanker handing over this ship to an international Salvage Company may be a "LEGAL MODUS-OPERANDI" to evade making the legitimate dues to the Government of Sri Lanka, The Sri Lankan Navy, Air Force and the Ports Authority for "SALVAGING" this vessel from the begining till now. Over to you Your Excellency President Mahinda Rajapaksa and Hon. PM Mahinda Rajapaksa for necessary action please.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart, Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  2. இலங்கை அரசாங்கம் (கடற்படை, விமானப்படை மற்றும் துறைமுக ஆணையம்) இந்த பெரிய மதிப்புமிக்க எண்ணெய் டேங்கரையும் அதில் உள்ள கச்சா எண்ணெயையும் காப்பாற்ற ஏராளமான செலவுகள் மற்றும் மனிதவள வளங்களை ஈடுசெய்துள்ளது. "மத்ருபூமியா" மக்களுக்கும், துன்பத்தில் உள்ளவர்களுக்கும் இந்த மகத்தான சேவை செய்ததற்காக அவர்களுக்கு மிக்க நன்றி. இந்த எண்ணெய் டேங்கரில் இருந்த பல உயிர்களும் துரதிர்ஷ்டவசமாக ஒரு பிலிப்பைன்ஸ்
    மாலுமியின் இழப்புடன் காப்பாற்றப்பட்டுள்ளன. சர்வதேச கடல் காப்புச் சட்டத்தின் படி கடல்சார் சட்டத்தின் ஒரு கொள்கையாகும், இதன்மூலம் கடலில் ஆபத்தில் இருக்கும் மற்றொரு நபரின் கப்பல் அல்லது சரக்குகளை மீட்க உதவும் எந்தவொரு நபரும் மீட்கப்பட்ட சொத்தின் மதிப்புடன் கூடிய வெகுமதியைப் பெறுவார். கடல்சார் சட்டம் இயல்பாகவே சர்வதேசமானது, மற்றும் காப்புச் சட்டங்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு வேறுபடுகின்றன என்றாலும், பொதுவாக மீட்புக் கோரிக்கையை அனுமதிக்க நிறுவப்பட்ட நிபந்தனைகள் உள்ளன. இலங்கை அரசாங்கமும் அல்லது இதற்கு பொறுப்பான அதிகாரிகளும் உடனடியாக "காப்புக்கான உரிமைகோரலை" பதிவு செய்ய வேண்டும். இந்த எண்ணெய் டேங்கரின் உரிமையாளர்கள் இந்த கப்பலை ஒரு சர்வதேச சால்வேஜ் நிறுவனத்திடம் ஒப்படைப்பது இலங்கை அரசு, இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் துறைமுக அதிகாரசபைக்கு முறையான நிலுவைத் தொகையைத் தவிர்ப்பதற்கு "சட்டபூர்வமான மோடஸ்-ஓபராண்டி" (modus-operandi" ஆக இருக்கலாம். மேதகு ஜனாதிபதிமற்றும் க .ரவ மஹிந்த ராஜபக் தயவுசெய்து.
    தேவையான நடவடிக்கை எடுங்கள்.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart, Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.