Header Ads



UNP க்கு ஒரு தேசியப் பட்டியல் - ரணில் நியமனம் பெறுவாரா..?

ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துள்ள ஒரே ஒரு தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பெயரிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட எந்தவொரு உறுப்பினரும் வெற்றி பெறவில்லை. எனினும் பெற்றுக்கொண்ட வாக்கின் அடிப்படையில் ஒரு தேசியப்பட்டியல் உறுப்பினர் அக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்தப் பதவிக்காக கட்சிக்குள் உள்ளக மோதல் ஏற்படுவதனை தடுப்பதற்காக கட்சியின் தலைவருக்கு அந்த பதவியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.


2 comments:

  1. மத்திய வங்கிக் கொள்ளையை மறைத்து தான் தப்புவதற்கு ரணில் பாராளுமன்றம் சென்றாக வேண்டும்.

    ReplyDelete
  2. Very good, he should watch out the results of his victorious leadership...?

    ReplyDelete

Powered by Blogger.